"முதற் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வரிசை 73: வரிசை 73:
 
*[[:Category:கணிதம்|{{m|கணிதம்|Maths}}]]
 
*[[:Category:கணிதம்|{{m|கணிதம்|Maths}}]]
 
*[[:Category:விழா|{{m|விழா|Festivals}}]]  
 
*[[:Category:விழா|{{m|விழா|Festivals}}]]  
 +
*[[:Category:இசைக்கலைஞர்கள்|{{m|இசைக்கலைஞர்கள்|Music Artists}}]]
  
 
| style="width: 11%; font-size: 100%" |  
 
| style="width: 11%; font-size: 100%" |  
வரிசை 88: வரிசை 89:
 
*[[:Category:வெண்பா|{{m|வெண்பா|Venpaa}}]]
 
*[[:Category:வெண்பா|{{m|வெண்பா|Venpaa}}]]
 
*[[:Category:உளவியல்|{{m|உளவியல்|Psychology}}]]
 
*[[:Category:உளவியல்|{{m|உளவியல்|Psychology}}]]
 +
*[[:Category:புத்தக விமர்சனம்|{{m|புத்தக விமர்சனம்|Book Review}}]]
 +
  
 
| style="width: 11%; font-size: 100%" |  
 
| style="width: 11%; font-size: 100%" |  
வரிசை 102: வரிசை 105:
 
*[[:Category:பன்னிரு திருமுறைகள்|{{m|பன்னிரு திருமுறைகள்|12 Thirumurais}}]]
 
*[[:Category:பன்னிரு திருமுறைகள்|{{m|பன்னிரு திருமுறைகள்|12 Thirumurais}}]]
 
*[[:Category:தேவாரம்|{{m|தேவாரம்|Thevaaram}}]]
 
*[[:Category:தேவாரம்|{{m|தேவாரம்|Thevaaram}}]]
 +
*[[:Category:தமிழ் நூல்கள்|{{m|தமிழ் நூல்கள்|Tamil Books}}]]
  
  
வரிசை 117: வரிசை 121:
 
*[[:Category:சித்தர்கள்|{{m|சித்தர்கள்|Siddhas}}]]
 
*[[:Category:சித்தர்கள்|{{m|சித்தர்கள்|Siddhas}}]]
 
*[[:Category:சித்த மருத்துவம்|{{m|சித்த மருத்துவம்|Siddha Medicine}}]]
 
*[[:Category:சித்த மருத்துவம்|{{m|சித்த மருத்துவம்|Siddha Medicine}}]]
 +
*[[:Category:விடுகதை|{{m|விடுகதை|Riddles}}]]
  
 
| style="width: 11%; font-size: 100%" |  
 
| style="width: 11%; font-size: 100%" |  
வரிசை 131: வரிசை 136:
 
*[[:Category:அறிவியல்|{{m|அறிவியல்|Science}}]]
 
*[[:Category:அறிவியல்|{{m|அறிவியல்|Science}}]]
 
*[[:Category:பெண்ணியம்|{{m|பெண்ணியம்|Feminism}}]]
 
*[[:Category:பெண்ணியம்|{{m|பெண்ணியம்|Feminism}}]]
 +
*[[:Category:பயணக்கட்டுரைகள்|{{m|பயணக்கட்டுரைகள்|Travelog}}]]
  
 
|}
 
|}

16:00, 12 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

Welcome to Tamil Heritage Foundation wiki where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.

All articles that are related to Tamil Heritage are welcome, irrespective of the language !

THF wiki Logo.jpg



ருக !

மரபு விக்கிக்கு வருக !

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இப்பகுதியில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். » திட்ட அறிமுகம்

இது வரை 2,517 கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன.

தவி

க்க வகைகள்



காந்தி » ன்றைய கட்டுரை

Gandhi-and-crowd.jpg
காந்தி மதுரைக்கு வரப்போகிறார் என்ற செய்தி பலமாக அடிபட்டுக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில் தான் மதுரை செல்லப் போகிறார். ரயில் பூராவும் ஒரே காங்கிரஸ் தொண்டர்களாக இருப்பார்கள், காந்தியுடன் ராஜாஜியும் உடன் வரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் ஒவ்வொரு செய்தியும் துணுக்குகளாக ஒவ்வொருவரிடமிருந்து வந்து பரவும். அப்போது நிலக்கோட்டையில் இருந்த பஞ்சாயத்துக்கு உடமையான ஒரு பார்க்கில் ஒரு ரேடியோ பெட்டி வைத்திருந்தார்கள். அதுதான் எங்களுக்கு செய்தி தரும் ஒரே இடம். பத்திரிகைகள் வாங்குவது, படிப்பது அவ்வளவாக பரவியிருக்கவில்லை. அந்த பார்க்கில் உள்ள பொது வாசக அறையில் தினம் மாலை போய் பத்திரிகை படிக்கலாம். அல்லது அவ்வப்போது பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டலில் ரேடியோ பெட்டி இருந்தது. அதில் பாட்டுக்களுக்கிடையே செய்திகளும் வரும். கேட்டவர் எங்கள் தெருக்காரராக இருந்தால் செய்திகள் கிடைக்கும். அவருக்கு சுவாரஸ்யமானதை சொல்லிச் சிரித்து விட்டுப் போவார்


காந்தி வரப்போகிறார் என்றால் பார்க்காமல் எப்படி இருப்பது?. ஆனால் மதுரைக்கு அல்லவா வருகிறார். யார் மதுரைக்குப் போவது? இப்போது பார்க்கவில்லை என்றால் பின் எப்போது அவரைப் பார்க்க முடியப்போகிறது? எப்பவோ நம் வாழ்நாளில் ஒரு தடவை காந்தி நம்ம ஊர் பக்கமாகப் போகிறார், பார்க்கவில்லை என்றால், பின்னால் யாரும் கேட்டால் என்ன முகத்தை வைத்துக் கொண்டு "இல்லை, முடியலை" என்று பதில் சொல்லப் போகிறோம்.... முழுக்கட்டுரை...


மின்செய்திகள் « செப்டெம்பர் 7 2026

வார்ப்புரு:மின் செய்தி

Minnews.png

புதிய பக்கங்கள் « பட்டியல்

  1. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 11
  2. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 10
  3. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9
  4. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 8
  5. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 7
  6. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 6
  7. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 5
  8. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 4
  9. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 3
  10. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 2



All articles at this site are copyright © 2001-2010 by Tamil Heritage Foundation and their respective authors. The content shall be redistributed or re-used only after obtaining prior permission from the authors involved.

பங்களிப்பாளர்கள்

Vinodh, Ksubashini, Coralsri.blogspot.com மற்றும் Dev

"https://marabuwiki.org/index.php?title=முதற்_பக்கம்&oldid=2610" இருந்து மீள்விக்கப்பட்டது