| வரிசை 137: |
வரிசை 137: |

| | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | | | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | |
| − | == '''ஜெயகாந்தன்''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == | + | == '''காந்தி''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == |

| | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" | | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" |
| வரிசை 143: |
வரிசை 143: |
| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |

| − | [[Image:jeyakanthan2.jpg|left|200px]] “சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை. அதற்கு ஒரு தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த | + | [[படிமம்:Gandhi-and-crowd.jpg|200px|left] காந்தி மதுரைக்கு வரப்போகிறார் என்ற செய்தி பலமாக அடிபட்டுக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில் தான் மதுரை செல்லப் போகிறார். ரயில் பூராவும் ஒரே காங்கிரஸ் தொண்டர்களாக இருப்பார்கள், காந்தியுடன் ராஜாஜியும் உடன் வரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் ஒவ்வொரு செய்தியும் துணுக்குகளாக ஒவ்வொருவரிடமிருந்து வந்து பரவும். அப்போது நிலக்கோட்டையில் இருந்த பஞ்சாயத்துக்கு உடமையான ஒரு பார்க்கில் ஒரு ரேடியோ பெட்டி வைத்திருந்தார்கள். அதுதான் எங்களுக்கு செய்தி தரும் ஒரே இடம். பத்திரிகைகள் வாங்குவது, படிப்பது அவ்வளவாக பரவியிருக்கவில்லை. அந்த பார்க்கில் உள்ள பொது வாசக அறையில் தினம் மாலை போய் பத்திரிகை படிக்கலாம். அல்லது அவ்வப்போது பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டலில் ரேடியோ பெட்டி இருந்தது. அதில் பாட்டுக்களுக்கிடையே செய்திகளும் வரும். கேட்டவர் எங்கள் தெருக்காரராக இருந்தால் செய்திகள் கிடைக்கும். அவருக்கு சுவாரஸ்யமானதை சொல்லிச் சிரித்து விட்டுப் போவார் |
| − | எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான். என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த் தைகளை மட்டும் உதிர்த் தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப் பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமை யாகக் கேட்டுக் கொண்டிருந்தார்

| − | He is a good listener
| + | காந்தி வரப்போகிறார் என்றால் பார்க்காமல் எப்படி இருப்பது?. ஆனால் மதுரைக்கு அல்லவா வருகிறார். யார் மதுரைக்குப் போவது? இப்போது பார்க்கவில்லை என்றால் பின் எப்போது அவரைப் பார்க்க முடியப்போகிறது? எப்பவோ நம் வாழ்நாளில் ஒரு தடவை காந்தி நம்ம ஊர் பக்கமாகப் போகிறார், பார்க்கவில்லை என்றால், பின்னால் யாரும் கேட்டால் என்ன முகத்தை வைத்துக் கொண்டு "இல்லை, முடியலை" என்று பதில் சொல்லப் போகிறோம்.... [[காந்தி|முழுக்கட்டுரை...]] |

| − | அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள் .

| − | “சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?”

| − | “என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள். எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்க ளுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன்.சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.”

| − | [[ஜெயகாந்தன்|முழுக்கட்டுரை...]] | + | |
| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |