|
|
| வரிசை 143: |
வரிசை 143: |
| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| | | | |
| − | [[படிமம்:Gandhi-and-crowd.jpg|200px|left] காந்தி மதுரைக்கு வரப்போகிறார் என்ற செய்தி பலமாக அடிபட்டுக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில் தான் மதுரை செல்லப் போகிறார். ரயில் பூராவும் ஒரே காங்கிரஸ் தொண்டர்களாக இருப்பார்கள், காந்தியுடன் ராஜாஜியும் உடன் வரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் ஒவ்வொரு செய்தியும் துணுக்குகளாக ஒவ்வொருவரிடமிருந்து வந்து பரவும். அப்போது நிலக்கோட்டையில் இருந்த பஞ்சாயத்துக்கு உடமையான ஒரு பார்க்கில் ஒரு ரேடியோ பெட்டி வைத்திருந்தார்கள். அதுதான் எங்களுக்கு செய்தி தரும் ஒரே இடம். பத்திரிகைகள் வாங்குவது, படிப்பது அவ்வளவாக பரவியிருக்கவில்லை. அந்த பார்க்கில் உள்ள பொது வாசக அறையில் தினம் மாலை போய் பத்திரிகை படிக்கலாம். அல்லது அவ்வப்போது பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டலில் ரேடியோ பெட்டி இருந்தது. அதில் பாட்டுக்களுக்கிடையே செய்திகளும் வரும். கேட்டவர் எங்கள் தெருக்காரராக இருந்தால் செய்திகள் கிடைக்கும். அவருக்கு சுவாரஸ்யமானதை சொல்லிச் சிரித்து விட்டுப் போவார் | + | [[படிமம்:Gandhi-and-crowd.jpg|200px|left]] காந்தி மதுரைக்கு வரப்போகிறார் என்ற செய்தி பலமாக அடிபட்டுக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில் தான் மதுரை செல்லப் போகிறார். ரயில் பூராவும் ஒரே காங்கிரஸ் தொண்டர்களாக இருப்பார்கள், காந்தியுடன் ராஜாஜியும் உடன் வரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் ஒவ்வொரு செய்தியும் துணுக்குகளாக ஒவ்வொருவரிடமிருந்து வந்து பரவும். அப்போது நிலக்கோட்டையில் இருந்த பஞ்சாயத்துக்கு உடமையான ஒரு பார்க்கில் ஒரு ரேடியோ பெட்டி வைத்திருந்தார்கள். அதுதான் எங்களுக்கு செய்தி தரும் ஒரே இடம். பத்திரிகைகள் வாங்குவது, படிப்பது அவ்வளவாக பரவியிருக்கவில்லை. அந்த பார்க்கில் உள்ள பொது வாசக அறையில் தினம் மாலை போய் பத்திரிகை படிக்கலாம். அல்லது அவ்வப்போது பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டலில் ரேடியோ பெட்டி இருந்தது. அதில் பாட்டுக்களுக்கிடையே செய்திகளும் வரும். கேட்டவர் எங்கள் தெருக்காரராக இருந்தால் செய்திகள் கிடைக்கும். அவருக்கு சுவாரஸ்யமானதை சொல்லிச் சிரித்து விட்டுப் போவார் |
| | <br/><br/> | | <br/><br/> |
| | காந்தி வரப்போகிறார் என்றால் பார்க்காமல் எப்படி இருப்பது?. ஆனால் மதுரைக்கு அல்லவா வருகிறார். யார் மதுரைக்குப் போவது? இப்போது பார்க்கவில்லை என்றால் பின் எப்போது அவரைப் பார்க்க முடியப்போகிறது? எப்பவோ நம் வாழ்நாளில் ஒரு தடவை காந்தி நம்ம ஊர் பக்கமாகப் போகிறார், பார்க்கவில்லை என்றால், பின்னால் யாரும் கேட்டால் என்ன முகத்தை வைத்துக் கொண்டு "இல்லை, முடியலை" என்று பதில் சொல்லப் போகிறோம்.... [[காந்தி|முழுக்கட்டுரை...]] | | காந்தி வரப்போகிறார் என்றால் பார்க்காமல் எப்படி இருப்பது?. ஆனால் மதுரைக்கு அல்லவா வருகிறார். யார் மதுரைக்குப் போவது? இப்போது பார்க்கவில்லை என்றால் பின் எப்போது அவரைப் பார்க்க முடியப்போகிறது? எப்பவோ நம் வாழ்நாளில் ஒரு தடவை காந்தி நம்ம ஊர் பக்கமாகப் போகிறார், பார்க்கவில்லை என்றால், பின்னால் யாரும் கேட்டால் என்ன முகத்தை வைத்துக் கொண்டு "இல்லை, முடியலை" என்று பதில் சொல்லப் போகிறோம்.... [[காந்தி|முழுக்கட்டுரை...]] |