வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வெங்காயத் தொக்கு

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


சின்ன வெங்காயம்-1/2 கிலோ
(தோல் உரித்தது)

வர மிளகாய்-15

புளி -2 பெரிய நெல்லிக்காய் அளவு

உப்பு -தேவையான அளவு

வெல்லம் -1 பெரிய நெல்லிக்காய் அளவு


செய்முறை


ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாய், புளி, உப்பு முதலியவற்றைப் போட்டு வணக்கவும்.

நன்றாக வணங்கிய பிறகு வெல்லம் சேர்த்து அரைக்கவும்.

பிறகு அதே வாணலியில் கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து அரைத்ததைப் போட்டு

வணக்கவும்.

சிம்மரில் ஒரு 10 நிமிடம் வைத்து இறக்கவும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:44, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 December 2011, at 11:44. This page has been accessed 1,483 times.