வெங்காயத் தொக்குமரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
வர மிளகாய்-15 புளி -2 பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு -தேவையான அளவு வெல்லம் -1 பெரிய நெல்லிக்காய் அளவு
செய்முறை
நன்றாக வணங்கிய பிறகு வெல்லம் சேர்த்து அரைக்கவும். பிறகு அதே வாணலியில் கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து அரைத்ததைப் போட்டு வணக்கவும். சிம்மரில் ஒரு 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:44, 30 டிசம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை மின்னிதழ் |