வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மிக்ஸட் வெஜிடபிள் சூப்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் வேக வைத்த தண்ணீர் – 1 டம்ளர்

மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்

மைதா – 1 டேபிள் ஸ்பூன்

அஜினோமோட்டோ- 1/2 டீஸ்பூன்

உப்பு, நெய் – தேவையான அளவு

பொரித்த பிரெட்- அலங்கரிக்க


செய்முறை


காய்கறிகள் வேக வைத்த தண்ணீரைக் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் உப்பு சேருங்கள்.

மைதாவை நீரில் கரைத்து இதில் ஊற்றுங்கள் . ஒரு கொதி வந்ததும் அஜினோ மோட்டோவைப் போட்டு உடனே அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

இப்போது சுவையான சூப் தயார்.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:13, 3 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 3 November 2011, at 12:13. This page has been accessed 2,559 times.