மிக்ஸட் வெஜிடபிள் சூப்மரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் வேக வைத்த தண்ணீர் – 1 டம்ளர் மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன் மைதா – 1 டேபிள் ஸ்பூன் அஜினோமோட்டோ- 1/2 டீஸ்பூன் உப்பு, நெய் – தேவையான அளவு பொரித்த பிரெட்- அலங்கரிக்க
செய்முறை
காய்கறிகள் வேக வைத்த தண்ணீரைக் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் உப்பு சேருங்கள். மைதாவை நீரில் கரைத்து இதில் ஊற்றுங்கள் . ஒரு கொதி வந்ததும் அஜினோ மோட்டோவைப் போட்டு உடனே அடுப்பிலிருந்து இறக்குங்கள். இப்போது சுவையான சூப் தயார்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:13, 3 நவம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை |