வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மாங்காய் தொக்கு

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


கிளி மூக்கு மாங்காய் -2 (கேரட் சீவுவதில் துருவிக் கொள்ளவும்)

மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

மஞ்சத்தூள் -1/2 டீஸ்பூன்


செய்முறை


ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, துருவின மாங்காய், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

நன்றாக வெந்த பிறகு சிம்மரில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.

இட்லி தோசைக்கும் சாதத்திற்கும் சுவையாக இருக்கும்.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:41, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 December 2011, at 11:41. This page has been accessed 2,564 times.