மாங்காய் தொக்குமரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
கிளி மூக்கு மாங்காய் -2 (கேரட் சீவுவதில் துருவிக் கொள்ளவும்) மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன் உப்பு -தேவையான அளவு மஞ்சத்தூள் -1/2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, துருவின மாங்காய், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்றாக வெந்த பிறகு சிம்மரில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். இட்லி தோசைக்கும் சாதத்திற்கும் சுவையாக இருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:41, 30 டிசம்பர் 2011 (UTC) நன்றி வல்லமை மின்னிதழ் |