வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

புதினாத் தொக்கு

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


பொதினா-2 கட்டு

பச்சை மிளகாய்-6

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு -தேவையான அளவு


செய்முறை


மேலே சொன்ன பொருட்களைப் பச்சையாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து அரைத்ததைச் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் சிம்மெரில் ஒரு10 நிமிடம் வைத்து இறக்கவும்.

இட்லி தோசை சாதத்திற்குச் சுவையாக இருக்கும். இதே போல் புதினாவையும் கொத்த மல்லியையும் கலந்தும் செய்யலாம்.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:54, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 December 2011, at 11:54. This page has been accessed 3,658 times.