புதினாத் தொக்கு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


பொதினா-2 கட்டு

பச்சை மிளகாய்-6

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு -தேவையான அளவு


செய்முறை


மேலே சொன்ன பொருட்களைப் பச்சையாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து அரைத்ததைச் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் சிம்மெரில் ஒரு10 நிமிடம் வைத்து இறக்கவும்.

இட்லி தோசை சாதத்திற்குச் சுவையாக இருக்கும். இதே போல் புதினாவையும் கொத்த மல்லியையும் கலந்தும் செய்யலாம்.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:54, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=புதினாத்_தொக்கு&oldid=9091" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 30 டிசம்பர் 2011, 11:54 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,653 முறைகள் அணுகப்பட்டது.