வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பச்சை கடாய் சிக்கன்

From மரபு விக்கி

Jump to: navigation, search

வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள்


சிக்கன் எலும்பு நீங்கலாக -1/2 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்

பச்சை மிளகாய் -2

தக்காளி -1

அரைப்பதற்கு

பொதினா மல்லித்தழை -1/2 கட்டு

பச்சை மிளகாய் -3

இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய்ப் பால் கெட்டியாக 2 குழிக் கரண்டி எடுத்துக் கொள்ளவும்.


செய்முறை;-


1.சிக்கனை பொடியாக் நறுககவும்.

2 வானலியில் வெங்காயம்,தக்காளி.இஞ்சி பூண்டு பேஸ்ட்

பச்சை மிள்காய் இவற்றைப் போட்டு வண்க்கவும்.

3.தேவையான உப்பு போடவும்.

4.அரைதத மசாலாவைப் போடவும்.

5.நன்றாக் வெந்தவுடன் தேங்காய் பாலை ஊற்றி இறக்கவும்




--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:20, 28 ஆகஸ்ட் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 28 August 2011, at 03:20. This page has been accessed 1,588 times.