பச்சை கடாய் சிக்கன்மரபு விக்கி இருந்துவசந்தா குகேசன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன் பச்சை மிளகாய் -2 தக்காளி -1 அரைப்பதற்கு பொதினா மல்லித்தழை -1/2 கட்டு பச்சை மிளகாய் -3 இவற்றை அரைத்துக் கொள்ளவும். தேங்காய்ப் பால் கெட்டியாக 2 குழிக் கரண்டி எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை;-
2 வானலியில் வெங்காயம்,தக்காளி.இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை மிள்காய் இவற்றைப் போட்டு வண்க்கவும். 3.தேவையான உப்பு போடவும். 4.அரைதத மசாலாவைப் போடவும். 5.நன்றாக் வெந்தவுடன் தேங்காய் பாலை ஊற்றி இறக்கவும்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:20, 28 ஆகஸ்ட் 2011 (UTC) நன்றி - வல்லமை |