வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நட்சத்திரம் - பழமொழிகள்.

From மரபு விக்கி

Jump to: navigation, search

 

நட்சத்திரத்தினைச்சாரந்த பழமொழிகள்


1 பரணி தரணியை ஆளுவான்

பொருள்:-பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை
ஆளும் திறமை உடையவராக இருப்பார்கள்


2 மகத்துப்பெண் ஜெகத்தினை ஆளுவாள்

பொருள்:-மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
ஆளும் திறமையை உடையவராய் இருப்பாள்


3 சித்திரைக்கு அப்பன் தெருவிலே

பொருள்:-சித்திரை நட்சத்திரம் உடைய பிள்ளைகள்
தம் த்ந்தைக்கு சிரமமாக் இருப்பார்கள்


''4 மூலத்தின் மாமியார் மூலையிலே,ஆண் 'மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மலம்

பொருள்:-மூல்ம் நட்சத்திரத்தில் பிற்ந்த்வர்களை
இப்படி குறிப்பிடுவார்கள்,


5அவிட்டம் தவிட்டு பானை எல்லாம் பொன்

பொருள்:- அவிட்டம் நட்சத்திரம் உடையவர்கள்
வீட்டின் தவிட்டு பானை எல்லாம் பொன்னாக
வாய்ப்பு ! அவ்வளவு அதிர்ஷ்டம் என்பார்கள்!


(ஆனால் இந்த முற்போக்கு எண்ணங்கள் உடைய காலகட்டத்தில்
இந்த நட்சத்திர பழமொழிகள் எடுபடுமா!)





சாரதா சுப்பிரமணியன்

தேதி - 09/04.2011.







--

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 15 April 2011, at 09:28. This page has been accessed 4,262 times.