வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தக்காளித் தொக்கு

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


தக்காளி-6 பழம் பெரியது

வர மிளகாய்- 8

புளி-சிறிய நெல்லிக்காய் அளவு

வெல்லம்-1 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு


செய்முறை:


இவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைப் போடவும். ஒரு கொதி வந்ததும் சிம்மெரில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

இட்லி தோசைக்குச் சுவையாக இருக்கும்.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:47, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்








Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 December 2011, at 11:47. This page has been accessed 1,684 times.