தக்காளித் தொக்குமரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
தக்காளி-6 பழம் பெரியது வர மிளகாய்- 8 புளி-சிறிய நெல்லிக்காய் அளவு வெல்லம்-1 டீஸ்பூன் உப்பு -தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைப் போடவும். ஒரு கொதி வந்ததும் சிம்மெரில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். இட்லி தோசைக்குச் சுவையாக இருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:47, 30 டிசம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை மின்னிதழ்
|