வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சம்பூர்ண சிக்கன்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


சிக்கன் -1/2 கிலோ
சின்னவெங்காயம் -50கிராம்
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
சில்லி சாஸ்-1 டீஸ்பூன்
சிகப்பு கலர் பவுடர் -1 சிட்டிகை
முட்டை (வேகவைத்தது )-1


செய்முறை


சிக்கனை அரை வேக்காடு வேக வைக்கவும். சிகப்புக் கலர் பவுடர் கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து வணக்கிய பிறகு அரைத்த சின்ன வெங்காயத்தை போடவும்.

நன்றாக வணங்கிய பிறகு மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

சிறிதளவு சில்லி சாஸ்சை சேர்க்கவும். இப்போது சிக்கனைச் சேர்க்கவும். நன்றாக வணங்கிய பிறகு வெந்த முட்டையைக் கேரட் துருவலில் சிக்கன் மேல் சீவி விடவும்.




--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:16, 9 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 9 December 2011, at 06:16. This page has been accessed 1,674 times.