சம்பூர்ண சிக்கன்மரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
சிக்கன் -1/2 கிலோ
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து வணக்கிய பிறகு அரைத்த சின்ன வெங்காயத்தை போடவும். நன்றாக வணங்கிய பிறகு மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். சிறிதளவு சில்லி சாஸ்சை சேர்க்கவும். இப்போது சிக்கனைச் சேர்க்கவும். நன்றாக வணங்கிய பிறகு வெந்த முட்டையைக் கேரட் துருவலில் சிக்கன் மேல் சீவி விடவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:16, 9 டிசம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை மின்னிதழ் |