வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சத்து மாவு அடை

From மரபு விக்கி

Jump to: navigation, search

திருமதி.  வசந்தா குகேசன்



தேவையான பொருட்கள்


பார்லி -50 கிராம்

ராஜ்மா – 50 கிராம்

பாசிப்பருப்பு – 50 கிராம்

உளுத்தம் பருப்பு – 50 கிராம்

கொள்ளு – 50 கிராம்

சோயா -50 கிராம்

வரமிளகாய் – 5

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

சீரகம் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 1 பெரியது

மல்லி இலை – சிறிதளவு

உப்பு -தேவையான அளவு


செய்முறை


ஊற வைத்த பொருட்களுடன் மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, மல்லி இலையையும் பொடியாக நறுக்கிப் போட்டு அடை ஊற்றுவது போல் ஊற்றவும்.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:11, 25 அக்டோபர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 25 October 2011, at 02:11. This page has been accessed 2,063 times.