சத்து மாவு அடைமரபு விக்கி இருந்துதிருமதி. வசந்தா குகேசன்
ராஜ்மா – 50 கிராம் பாசிப்பருப்பு – 50 கிராம் உளுத்தம் பருப்பு – 50 கிராம் கொள்ளு – 50 கிராம் சோயா -50 கிராம் வரமிளகாய் – 5 மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். சீரகம் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 பெரியது மல்லி இலை – சிறிதளவு உப்பு -தேவையான அளவு
செய்முறை
ஊற வைத்த பொருட்களுடன் மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, மல்லி இலையையும் பொடியாக நறுக்கிப் போட்டு அடை ஊற்றுவது போல் ஊற்றவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:11, 25 அக்டோபர் 2011 (UTC) நன்றி - வல்லமை |