வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கொங்கு நாட்டின் சொற்கள்

From மரபு விக்கி

Jump to: navigation, search

கொங்கு நாடு தனக்கே உரியதான சொற்களை காலம் காலமாய் கொண்டுள்ளது. இவற்றில் ஒரு சில மரூஉ சொற்களாக இருந்தாலும் பல சொற்கள் கொங்கு மண்ணிற்கே உரித்தானவை.


அக்கட்ட: அந்த இடம்

அங்கராக்கு: சட்டை

அடசல்: அடைத்தல். "கோழி அடச போட்டு பொங்க வைக்கிறோம்"

அட்டாரி: அட்டாலி - பரண்

அண்ணாங்கால் : ஆடு,மாடுகளின் கழுத்தையும் முன்காலையும் சேர்த்து கட்டி விடுதல். இதன் பின் அவைகளால் ஓட முடியாது

Contributors

Rajasankar

This page was last modified on 19 April 2011, at 07:17. This page has been accessed 1,455 times.