கொங்கு நாட்டின் சொற்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கொங்கு நாடு தனக்கே உரியதான சொற்களை காலம் காலமாய் கொண்டுள்ளது. இவற்றில் ஒரு சில மரூஉ சொற்களாக இருந்தாலும் பல சொற்கள் கொங்கு மண்ணிற்கே உரித்தானவை.


அக்கட்ட: அந்த இடம்

அங்கராக்கு: சட்டை

அடசல்: அடைத்தல். "கோழி அடச போட்டு பொங்க வைக்கிறோம்"

அட்டாரி: அட்டாலி - பரண்

அண்ணாங்கால் : ஆடு,மாடுகளின் கழுத்தையும் முன்காலையும் சேர்த்து கட்டி விடுதல். இதன் பின் அவைகளால் ஓட முடியாது

பங்களிப்பாளர்கள்

Rajasankar

"https://marabuwiki.org/index.php?title=கொங்கு_நாட்டின்_சொற்கள்&oldid=6255" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2011, 07:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,453 முறைகள் அணுகப்பட்டது.