வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

காளான் புட்டு

From மரபு விக்கி

Jump to: navigation, search

திருமதி. வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள்: 


நறுக்கிய காளான் 200கிராம்

வறுத்த வெள்ளை எள் 1டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் 1

காய்ந்த மிளகாய் 6

துவரம் பருப்பு 1கப்

தேங்காய் எண்ணெய்
உப்பு தேவைக்கு

கடுகு கறிவேப்பிலை தாளிக்க


செய்முறை :


1.துவரம் பருப்பு காய்ந்த மிளகாயை அரை மணினேரம் ஊறவிட்டு கரகரப்பாக நீர்

விடாமல் அரைக்கவும்.

2.இதனுடன் நறுக்கிய காளான் சேர்த்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

ஆறியதும் உதிர்க்கவும்.

3.வாணலியில் சிறிது தேங்காய் எண்னெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை

தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4.இதனுடன் உதிர்த்த காளான் உப்பு சேர்த்து நன்றாக கிளரி வறுத்த எள்ளை தூவி

இறக்கவும்.











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:24, 27 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 27 September 2011, at 14:24. This page has been accessed 1,827 times.