காளான் புட்டுமரபு விக்கி இருந்துதிருமதி. வசந்தா குகேசன்
நறுக்கிய காளான் 200கிராம் வறுத்த வெள்ளை எள் 1டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் 1 காய்ந்த மிளகாய் 6 துவரம் பருப்பு 1கப் தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளிக்க
செய்முறை :
விடாமல் அரைக்கவும். 2.இதனுடன் நறுக்கிய காளான் சேர்த்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்க்கவும். 3.வாணலியில் சிறிது தேங்காய் எண்னெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். 4.இதனுடன் உதிர்த்த காளான் உப்பு சேர்த்து நன்றாக கிளரி வறுத்த எள்ளை தூவி இறக்கவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:24, 27 செப்டெம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை |