வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

எக்லெஸ் கேக்

From மரபு விக்கி

Jump to: navigation, search

உமா சண்முகம் 


தேவையான பொருட்கள்;-


மைதா மாவு -200கிராம்

வெண்ணெய் -100கிராம்

பால் -1கப்

பேக்கிங் பவுடர் -1 டீஸ்பூன்

சோடா உப்பு -1/2டீஸ்பூன்

சர்க்கரை -75 கிராம்

ஏலக்காய் தூள் -1/2டீஸ்பூன்

கிராம்புத்தூள் -1/2டீஸ்பூன்

உலர்ந்த திராட்சை -50கிராம்

தேன் -50கிராம்


செய்முறை :


1.மைதா மாவில் பேக்கிங் பவுடர் சோடா உப்பு ஏலக்காய்த்தூள் கிராம்புத்தூள்

கலந்து மூன்று முறை சலிக்கவும்.

2.இம் மாவுடன் வெண்ணெய் சேர்த்து பொடிப்பொடியாக உதிர்த்து வைக்கவும்.

3.பாலில் சர்க்கரை தேன் இவைகளை கரைத்துக் கொள்ளவும்

4.இக் கரைசல் மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை சேர்த்து கேக் கலவையை

தயாரித்துக் கொள்ளவும்.இக்கலவையை பேக்கிங் ட்ரேயில் வைத்து பேக் செய்யவும்

5.முட்டை வாசனை பிடிக்காதவர்களுக்கு உகந்த அருமையான கேக் இது.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 17:45, 23 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 23 September 2011, at 17:45. This page has been accessed 2,208 times.