எக்லெஸ் கேக்மரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
வெண்ணெய் -100கிராம் பால் -1கப் பேக்கிங் பவுடர் -1 டீஸ்பூன் சோடா உப்பு -1/2டீஸ்பூன் சர்க்கரை -75 கிராம் ஏலக்காய் தூள் -1/2டீஸ்பூன் கிராம்புத்தூள் -1/2டீஸ்பூன் உலர்ந்த திராட்சை -50கிராம் தேன் -50கிராம்
செய்முறை :
1.மைதா மாவில் பேக்கிங் பவுடர் சோடா உப்பு ஏலக்காய்த்தூள் கிராம்புத்தூள் கலந்து மூன்று முறை சலிக்கவும். 2.இம் மாவுடன் வெண்ணெய் சேர்த்து பொடிப்பொடியாக உதிர்த்து வைக்கவும். 3.பாலில் சர்க்கரை தேன் இவைகளை கரைத்துக் கொள்ளவும் 4.இக் கரைசல் மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை சேர்த்து கேக் கலவையை தயாரித்துக் கொள்ளவும்.இக்கலவையை பேக்கிங் ட்ரேயில் வைத்து பேக் செய்யவும் 5.முட்டை வாசனை பிடிக்காதவர்களுக்கு உகந்த அருமையான கேக் இது.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 17:45, 23 செப்டெம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை மின்னிதழ் |