வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ரவீந்திரநாத் தாகூர் - குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 


* ரவீந்திரநாத் தாகூர் - குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்

                                                                                       

                                                                             
Rabindranath-tagore.jpg



குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக் கொள் ளுங்கள். குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்ததே.


  • எப்போதும் மனதை எளிமையாகவும், தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க விரும்புங்கள். நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், நம் மனப்போக்கினை ஆளக்கற்றுக் கொள்ள வேண்டும்.


 எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு


உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும்.


* ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியமத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.


















--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:42, 9 மே 2011 (UTC)
நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 9 May 2011, at 09:42. This page has been accessed 2,234 times.