ரவீந்திரநாத் தாகூர் - குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்மரபு விக்கி இருந்து
* ரவீந்திரநாத் தாகூர் - குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்
குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக் கொள் ளுங்கள். குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்ததே.
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு
உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும்.
|
