இறைவனைக் காண்போம்! காடை! கெளதாரிமரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:41, 26 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் காடை, கௌதாரி என் இரு வகை தரை வாழ் பறவைகள். இவை அடர்ந்த முட் புதர்கள் உள்ள வறண்ட பிரதேசங்களில் வசிக்கும் பறவைகள். இப்பறவைகளை அவை வாழும் இடங்களில் தரையில் தானியாத்தினைத் தூவி வலை விரித்து வைத்து நரிக் குரவர்கள் அவற்றைப் பெருமளவில் பிடித்து சந்தைகளில் விற்பார்கள். வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வந்த பின் இவற்றின் வியாபாரம் அவ்வளவு வெளிப் படையாக நடை பெறுவதில்ல. இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப் படுகின்றன.
கௌதாரி (Indian partridge)-படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து
|