இறைவனைக் காண்போம்! காடை! கெளதாரி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
INDIAN~1.JPG

காடை, கௌதாரி என் இரு வகை தரை வாழ் பறவைகள். இவை அடர்ந்த முட் புதர்கள் உள்ள வறண்ட பிரதேசங்களில் வசிக்கும் பறவைகள். இப்பறவைகளை அவை வாழும் இடங்களில் தரையில் தானியாத்தினைத் தூவி வலை விரித்து வைத்து நரிக் குரவர்கள் அவற்றைப் பெருமளவில் பிடித்து சந்தைகளில் விற்பார்கள். வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வந்த பின் இவற்றின் வியாபாரம் அவ்வளவு வெளிப் படையாக நடை பெறுவதில்ல. இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப் படுகின்றன.


இந்தப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளிந்திடும். பறக்கும் போது அதிக உயரத்தில் பறக்காது. புறாக்களைப் போன்றே இவை பறக்கும் போது பட படவென இறக்கைகள் அடிப்பதின் சத்தம் கேட்கும்.












--
நடராஜன் கல்பட்டு

--Geetha Sambasivam 15:45, 26 அக்டோபர் 2011 (UTC)


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 26 அக்டோபர் 2011, 15:45 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,513 முறைகள் அணுகப்பட்டது.