சாரதாதேவியார் - கடவுள் நமக்கு உறவினர்மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:43, 29 ஜூன் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
சாரதாதேவியார் - கடவுள் நமக்கு உறவினர்
வாழ்க்கையில் ஆபத்துக்கள் வராது என்பது உண்மையல்ல. துன்பங்கள் எப்போதும் தொடரத்தான் செய்யும். ஆனால் அவை நிலைத்து நிற்காது. பாலத்திற்கு அடியில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் நீரைப்போல அவையும் நிற்காது போய் விடுவதைக் காண்பாய்.
எவருமே இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் இவைதரும் துன்பங்களை ஏற்றே ஆக வேண்டும்
பொறுமை தான் சிறந்த பண்பு
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:20, 21 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மலர். |
