கொங்கு நாட்டின் சொற்கள்மரபு விக்கி இருந்துRajasankar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:17, 19 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் கொங்கு நாடு தனக்கே உரியதான சொற்களை காலம் காலமாய் கொண்டுள்ளது. இவற்றில் ஒரு சில மரூஉ சொற்களாக இருந்தாலும் பல சொற்கள் கொங்கு மண்ணிற்கே உரித்தானவை.
அக்கட்ட: அந்த இடம் அங்கராக்கு: சட்டை அடசல்: அடைத்தல். "கோழி அடச போட்டு பொங்க வைக்கிறோம்" அட்டாரி: அட்டாலி - பரண் அண்ணாங்கால் : ஆடு,மாடுகளின் கழுத்தையும் முன்காலையும் சேர்த்து கட்டி விடுதல். இதன் பின் அவைகளால் ஓட முடியாது |