பழைய மொழிகளின் திரிபு!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:45, 6 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் பழமொழிகளின் திரிபு.
பழமொழி என்பது பழைய மொழிகளின் திரிபோ என்று நினைக்கத்தோன்றுகிற்து,நம் முன்னோர்கள் வாழ்க்கை நடைமுறையில ஏற்படும் நிகழ்வுகளை,இவ்வசனங்களுக்கு ஈடாக இணைத்துக் கூறுவர்,அப்படிப்பட்ட, வசனங்களை சேகரித்து, அதற்குஈடான,சம்பவங்கள தொகுத்து,அத்ற்கான நீதியும என்ன என்று விளக்கியுள்ளேன். படித்து மகிழவும்.
1.சோற்றில் இருக்கும் கல்லை எடுக்க மாட்டானாம், சொக்கநாதன் கோயில் வைக்கோலை பிரித்து போடுவானாம். (பொருள்) ஒருவன் தனவீட்டு வேலைகளச்செய்யாமல் மற்றவர்கள் வீட்டு பணீகளைச்செய்வதைக்கூறூகிற்து.
2வந்தமாட்டையும் கட்டமாட்டான் வராதமாட்டையும் தேடமாட்டான், (பொருள்) ஒருவரின்சுயநலத்தன்மையைக்குறிக்கும்,அதாவது வந்தா வா போனால்போ.
3.நோகாமல் நோன்பு கும்பிடமுடியுமா (பொருள்) எந்த கடவுள் சடங்கானாலும் விரதம் இருந்துசுத்த்பத்த்துடன் படையல் செய்வதைக்குறிப்பது
.4,சட்டிப்பருப்போடு சேரணும்,அல்லது சட்டி நெருப்போடு சேரணும் (பொருள்) பகைமைக்கொண்டகுடும்பங்கள் சேருவதானால் ஒன்று ,நல்ல சுப காரியங்களில் கூடணும் அதுதான் சட்டி ப்ருப்பு,அல்லது துக்கனிகழ்வுகளில் கூடணும் அது சட்டி நெருப்பு.
5.வெள்ளளிக்குச்சூடும் வேற்று அஹத்தில் வார்தையும்தாங்காது '('பொருள்) வெள்ளி பாத்திரங்கள்சூடாந்திரவங்கள் நிரப்பினால் கையால் தொடமுடியாது,அதே போல் மருமகங்கள் மாமனார் வீட்டுச்சொல்(தாக்கும்படி இருந்தால்)தாங்கமாட்டார்களாம்.
நன்றி சாரதா, |