பழமொழிகளில் திரிபு - 2மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:42, 6 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் பழமொழிகளில் திரிபு
weavering mind,உள்ள்வர்களுக்கு
1,பல மரம் கண்ட தச்ச்ன் ஒரு மரம் வெட்டமாட்டான், பொருள்:-ஒரு த்ச்சுவேலை செய்பவன் காட்டில் பலம்ரங்களைக் கண்டு இது வேண்டாம் வேறு தேடலாம்
2,அரை வேக்காடு என்று அழைப்பவரகளை:-
பொருள்:-எதனையும்முழுசாக் செய்யாமல் அஅரைகுரையாக்
3,கேழ்வரகில் நெய் வருகின்ற்து என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று பொருள்:-பொய் புரளி கூறுபவரகளுக்கு,அதாவது நம்பத்தகாததைசொல்பவர்களுக்கு இத்பொருந்தும்அதை ந்ம்பி ஏமாருபவர்களுக்கும் பொருந்தும்
4,மொட்டைதலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சு போடுவ்து போல் பொருள்:- ஒன்றுக்கொன்று,முரணாக் பேசுவதை இப்படி கூறுவார்கள்,
5,மலையில் விளைந்தாலும்,உரலில் இடி பட வேணும் பொருள்:-எவ்வள்வு பெரிய செல்வனானாலும் ஒர் நேரம் எனறால் கொஞ்ச்ம் குனியவேண்டி வ்ரும் அத்னை இப்படி கூறுவ்து உண்டு அதாவத் ப்ச்சிலை மலையின் உச்சியில் விளைந்தாலும் ,உரலில் இடிபட்டால் தான் ம்ருந்தாகும்,
சாரதா சுப்பிரமணியம். தேதி - 06/04/2011. |