பழமொழிகளில் திரிபு - 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 பழமொழிகளில் திரிபு 


weavering mind,உள்ள்வர்களுக்கு


1,பல மரம் கண்ட தச்ச்ன் ஒரு மரம் வெட்டமாட்டான்,

பொருள்:-ஒரு த்ச்சுவேலை செய்பவன் காட்டில் பலம்ரங்களைக் கண்டு இது வேண்டாம் வேறு தேடலாம்
என் ஒவ்வொன்றாகதட்டிக்கொண்டே போவானாம்ஒன்றைக்கூட வெட்டமாட்டானாம் அதனால் அவன்
பிழைப்பும் கெட்டுவிடும்.சட்டென்று முடிவுக்குவராதவர்களை இப்படி சொல்லுவார்கள்.


2,அரை வேக்காடு என்று அழைப்பவரகளை:-


ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்து பாடுபவன் ஒரு பாட்டுகூட்,முழுசா பாட் மாட்டனாம்

பொருள்:-எதனையும்முழுசாக் செய்யாமல் அஅரைகுரையாக்
விடுபவர்களுக்கு,இந்த் பழ்மொழி பொருந்தும்


3,கேழ்வரகில் நெய் வருகின்ற்து என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று

பொருள்:-பொய் புரளி கூறுபவரகளுக்கு,அதாவது நம்பத்தகாததைசொல்பவர்களுக்கு இத்பொருந்தும்அதை ந்ம்பி ஏமாருபவர்களுக்கும் பொருந்தும்


4,மொட்டைதலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சு போடுவ்து போல்

பொருள்:- ஒன்றுக்கொன்று,முரணாக் பேசுவதை இப்படி கூறுவார்கள்,


5,மலையில் விளைந்தாலும்,உரலில் இடி பட வேணும்

பொருள்:-எவ்வள்வு பெரிய செல்வனானாலும் ஒர் நேரம் எனறால் கொஞ்ச்ம் குனியவேண்டி வ்ரும் அத்னை இப்படி கூறுவ்து உண்டு அதாவத் ப்ச்சிலை மலையின் உச்சியில் விளைந்தாலும் ,உரலில் இடிபட்டால் தான் ம்ருந்தாகும்,



சாரதா சுப்பிரமணியம்.

தேதி - 06/04/2011.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=பழமொழிகளில்_திரிபு_-_2&oldid=5849" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 6 ஏப்ரல் 2011, 11:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,293 முறைகள் அணுகப்பட்டது.