டிஜேவு தயாரித்தல்மரபு விக்கி இருந்துDrtv (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 3 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறீய கோப்பாக உள்ளதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம். |