சோழ நாட்டுத் திருப்பதிகள்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:07, 5 டிசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் 1.திருவரங்கம் 1.வண்டார்க்கும் சோலை வரிமதில்சூழ் திருவரங்கம் 2.ஏழ்மதிலும் ஏழுலகாய் எண்திசையும் விரிந்திருக்கப் 3.நவதீர்த்தம் உள்ளபதி ந்ம்பெருமான் நாமம்சொல் தவத்தோர் பலருக்குத் தரிசனங்கள் தந்தபதி பவவினைநோய் அகற்றுமொரு பரந்தாமன் திருவரங்கம் உவகையுடன் வணங்குபவர் உலகேத்த விளங்குவரே.
|