சௌசௌ மோர்க்கூட்டுமரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:13, 31 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் எழுதியவர்: தமிழ்த்தேனீ
பச்சை மிளகாயையும் , சீரகத்தையும் , தேங்காயத்துருவலையும் கொஞ்சம் உப்பு போட்டு அரைப்பானில் அரைத்துக்கொள்ளவும். அந்த விழுதை எடுத்து வைத்துக்கொண்டு சீராக நறுக்கப்பட்ட சௌ சௌ எனப்படும் பங்களூர்க் கத்திரிக்காயை சற்றே குறைவாக தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரை வேக்காடு போதும்\ (நான் சொல்வது சமையலில், அல்ல) வேகவைப்பதில் சொல்கிறேன்.
இப்போது அந்த சௌ சௌ பங்களூர் கத்திரிக்காயுடன் அரைத்து வைத்த விழுதை போட்டு
இப்போது அடுப்பில் இருக்கும் சௌ சௌ கொதித்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தை எடுத்து கீழே வைத்துவிட்டு
இப்போது தாளித்து வைத்திருக்கும் கடுகு , உளுத்தம்பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு
(எதற்கும் ஒரு ஸ்பூனில் கொஞ்சம் எடுத்து வாயால் ஊதி சூடு தணித்து ருசி பார்க்கவும்) இல்லையென்றால் நாக்கு சுடும் |