| வரிசை 6: |
வரிசை 6: |
| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |

| − | '''W'''elcome to '''Tamil Heritage Foundation wiki '''where anyone interested in Tamil and Tamil Heritage, collaboratively create and share content about subjects they are passionate about. | + | '''W'''elcome to '''Tamil Heritage Foundation wiki '''where anyone interested in Tamil and Tamil Heritage, collaboratively create and share content about subjects they are passionate about. |

| − | '''All articles that are related to Tamil Heritage are welcome, irrespective of the language''' ! | + | '''All articles that are related to Tamil Heritage are welcome, irrespective of the language''' ! |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| வரிசை 23: |
வரிசை 23: |
| | </inputbox> | | </inputbox> |

| | + | *[[சிறப்பு:UserLogin|பயனர் கணக்கை ஒன்று உருவாக்குக்கங்கள்/உள்நுழையுங்கள்]] |
| | + | *[{{fullurl:{{FULLPAGENAME}}|uselang=en}} Change Interface Language] |

| − | * [[Special:UserLogin|பயனர் கணக்கை ஒன்று உருவாக்குக்கங்கள்/உள்நுழையுங்கள்]]

| − | * [{{fullurl:{{FULLPAGENAME}}|uselang=en}} Change Interface Language]

| வரிசை 161: |
வரிசை 161: |
| | *[[:Category:நகைச்சுவைத் துணுக்குகள்|{{m|நகைச்சுவைத் துணுக்குகள்|Jokes}}]] | | *[[:Category:நகைச்சுவைத் துணுக்குகள்|{{m|நகைச்சுவைத் துணுக்குகள்|Jokes}}]] |
| | *[[:Category:பழமொழிகள்|{{m|பழமொழிகள்|proverbs}}]] | | *[[:Category:பழமொழிகள்|{{m|பழமொழிகள்|proverbs}}]] |

| | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; width: 100%; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" | | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; width: 100%; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" |

| | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | | | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | |
| − | == '''சிரமணர்களின் மூல மொழி''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == | + | == '''மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள்''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == |

| | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" | | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| | + | வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகன் என்பவனுக்குச் சாலினி என்று ஒரு மனைவி. சாலினி இல்லறவழி தவறிவிடுகிறாள்; அந்தக் குற்றம் தீர்ப்பதற்காகத் தென் திசையில் உள்ள குமரியில் தீர்த்தமாட வருகிறாள். வழியில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுத் தன் பயணம் தொடர்கிறாள். அழுகின்ற குழந்தையை ஒரு பசு பாதுகாக்கிறது; ஏழு நாட்கள் அருகே இருந்து பாலூட்டிக் காக்கிறது. அப்போது அந்த வழியில் தன் மனைவியோடு போய்க்கொண்டிருந்த பூதி என்ற அந்தணன் அழுகின்ற குழந்தைக் குரல் கேட்டு அங்கே வந்து குழந்தையைக் கண்டு "இவன் பசுவின் மகனில்லை; என் மகன்" என்று அன்போடு சொல்லி எடுத்துக்கொண்டுபோய் வளர்க்கிறான். "பசுவின் மகன்" என்பது "ஆபுத்திரன்." |

| | + | [[Image:Manimekala1.gif|frame|right]] |

| | + | பூதியின் மகனாய் வேதம் ஓதி வளரும் சிறுவன் ஆபுத்திரன் ஒரு நாள் ஓர் அந்தணரின் வேள்விச்சாலையில் நுழைகிறான். அங்கே வேள்விக்காகக் கட்டிப்போட்டிருந்த பசுவைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். அந்தப் பசுவைக் காப்பாற்றவேண்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இரவில் கடத்திக்கொண்டு செல்கிறான். பசுவைக் காணமல் தேடிப் போன அந்தணர்கள் பசுவைக் கடத்திச் சென்ற சிறுவனைக் "கையும் களவுமாக"ப் பிடித்துவிடுகிறார்கள். ஆபுத்திரனை அலைக்கோலால் அறைந்து ... |

| | + | "புலை-ச்-சிறுமகனே போக்கப்படுதி" என்று வெருட்டுகிறார்கள். |

| | + | சிறுவனை நையப்புடைத்த வேத வாத்தியாரை அந்தப் பசு முட்டி, அவர் குடலைக் கிழித்துவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிடிகிறது. |

| | + | ஆபுத்திரன் சொல்கிறான்: |

| | + | ''"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடு நில மருங்கின் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை"'' |

| | + | [http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 மேலும் வாசிக்க...] |

| − | இது இவ்வாறிருக்க, இனி சிரமண சமயங்களான பௌத்த ஜைன மதங்களுக்கு வருவோம். அவை மக்களிடம் புழக்கத்தில் இருந்த பிராகிருத மொழிகளை பிரதானமாக கொண்டே எழுந்தவை. மக்களின் மொழியையே பயன்படுத்தி தம்முடைய கருத்துக்களை பிரச்சாரம் செய்து இம்மதங்கள் பரப்பின. மக்களிடைய செல்வாக்கு பிற இதுவும் ஒரு முக்கிய காரணமாயிற்று (பௌத்த-ஜைன மதங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் சமஸ்கிருத மொழி சாஸ்த்ர-ராஜ பாஷையாக பரிணமிக்கவில்லை, பிராமணர்களின் மொழியாகத்தான் முடங்கி கிடந்தது ). ஒரு சமயத்தில், புத்த பகவான் தன்னுடைய போதனைகளை சந்தஸில் [வேத மொழி] சேமிக்கப்படகூடாதென்று தடுத்தார். மக்களின் மொழியிலேயே அவை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், காலம் செல்ல செல்ல முற்றிலும் முரணாக சிரமண சமயத்தவர்களே கூட தம்மைச்சார்ந்த மொழியையே மூல மொழியாக கருதத்தொடங்கினர்.

| − | [[படிமம்:Buddha recline transparent.gif|center|450px]]

| − | பொதுவாக பிராகிருதம் சமஸ்கிருதத்தின் திரிந்த வடிவம் என்ற கருத்துள்ளது. பிராகிருதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கு உள்ள வேறுபாடு, கிட்டத்தட்ட கொடுந்தமிழுக்கும் (பேச்சுத்தமிழ்) செந்தமிழுக்கும் உள்ள வேறுபாடுதான். [பேச்சுத்தமிழை எழுதினாலே அது இன்னொரு மொழிபோலத்தான் இருக்கும்]. ஆனால், சிரமணர்களோ, இதற்கு மாற்றாக பிராகிருதத்தின் திருத்தப்பட்ட வடிவமே சமஸ்கிருதம் என்ற கருத்தை கொண்டிருந்தனர் (இதே ரீதியில், செந்தமிழ் பேச்சு வழக்கினால் மக்களால் திரிக்கப்பட்டு கொடுந்தமிழ் ஆனதா, அல்லது மக்களிடம் புழங்கிய திருத்தம் பெறாத கொடுந்தமிழ்(கள்) இலக்கணம் சமைக்கப்பெற்று சீர்தரம் செய்யப்பட்டு செந்தமிழ் ஆனதா என்பது விவாதிக்க வேண்டிய விஷயமே ) ....[[சிரமணர்களின் மூல மொழி|முழுமையான கட்டுரை]]

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |

| வரிசை 194: |
வரிசை 205: |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| | + | {{மின் செய்தி/{{#time:F}} {{#time:j}} {{CURRENTYEAR}}}} |

| − | {{மின் செய்தி/{{#time:F}} {{#time:j}} {{CURRENTYEAR}}}}
| + | மேலும் படிக்க : [[{{#time:F}} {{#time:j}} {{CURRENTYEAR}}]] |

| − | மேலும் படிக்க : [[{{#time:F}} {{#time:j}} {{CURRENTYEAR}}]] | + | |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| வரிசை 216: |
வரிசை 226: |
| | __NOEDITSECTION____NOTOC__

| | __NOEDITSECTION____NOTOC__