|
|
"மகாத்மா காந்தி - உன்னைப்போல் பிறரை நடத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
மரபு விக்கி இருந்து
14:07, 6 ஜூலை 2011 இல் நிலவும் திருத்தம்
- நம்பிக்கையும் வழிபாடும் இல்லாமல் செய்கிற எந்த வேலையும் நறுமணமில்லாத செயற்கைப் புஷ்பம் போன்றதாகும்.
- நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.
- ஆணவக்காரர்களின் போற்றுதலுக்கும், தம்முடன் ஒன்றை விரும்பிப் பேரம் பேசுவோரின் பிரார்த்தனைக்கோ ஆண்டவன் ஒரு போதும் செவி சாய்ப்பதில்லை.
|