மகாத்மா காந்தி - உன்னைப்போல் பிறரை நடத்து

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
  • உன்னைப்போல் பிறரை நடத்து
                                                                                                         
Mahatma-Gandhi 3.jpg


  • நம்பிக்கையும் வழிபாடும் இல்லாமல் செய்கிற எந்த வேலையும் நறுமணமில்லாத செயற்கைப் புஷ்பம் போன்றதாகும்.
  • நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.
  • ஆணவக்காரர்களின் போற்றுதலுக்கும், தம்முடன் ஒன்றை விரும்பிப் பேரம் பேசுவோரின் பிரார்த்தனைக்கோ ஆண்டவன் ஒரு போதும் செவி சாய்ப்பதில்லை.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:08, 6 ஜூலை 2011 (UTC)

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 6 ஜூலை 2011, 14:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,666 முறைகள் அணுகப்பட்டது.