12:27, 7 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்
விவசாயம் பற்றியது
1தை பிற்ந்தால் வழி பிறக்கும்
பொருள்:-அறுவடை காலம் முடிந்தால் கையில் நாலுகாசு புறளும் அதனைவைத்து திருமணம் ,நிலபுலங்க்ள் வீடு மாடு தோப்பு என் வாங்க ஏதுவாக் இருக்கும்அந்த காலக்கட்டங்களீல் விவசாயம் ஒன்றையே குடும்பங்கள் ந்ம்பி இருந்த்தினால் இச்சொல் வழக்கில் இருந்த்து
2 உழுதவன் கணக்கு பார்த்தல் உழ்க்கு கூட மிஞ்சாது ,(அல்லது) உறைப்போட்க்கூட் காணாது
பொருள்:-ஒரு விவ்சாயி யின் குடும்பத்தில் அனைவ்ருமே வயல் வேலைகளில் ஈடுபடுவார்கள் ,க்திரவன் உதி்த்தில் இருந்து அவன் மறையும் வரை,மாதத்தில் ஒர் நாள் அரிசிச்சோறு தின்றால் அதிசயம்,இப்படி இருகக அவ்ன் கண்க்கு பார்க்க முடியுமோ, மற்றொரு பொருள்:-உறை: தானிய வகைகளை அளந்து போடும்போது கண்க்குக்காக் அங்கு இருக்கும் கணக்குபிளளையான்வர் 10படி அள்ந்தவுடன் ஒரு பிடி தனியாக் வைப்பபார் இதனை உறை என்பர் இதய்யே உறைபோட்க் கூட காணாது என்றும் கூ்றுவர்
3 ,தினை விதைத்தவன் தினை அறுப்பான்,வினை விதைததவன் வினைஅறுப்பான்
(பொருள்:- ஒருவன் நெஞ்சினில் தீய எண்ணங்கள் வைத்து இருந்தால் அது அவனை
அற்த்து விடும் நல்ல எண்ணங்கள் கொண்டவன்,நன்றாக்வே வாழ்வான்
4),காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்
பொருள்:-காற்று வீசும் போது முறத்தினால் நெல் மணிகளை உயரப்பிடித்து தூற்றுவார்கள் இதனால் சாகை நெல் காற்றி பறந்து விடும் அரிசி உள்ள நெல் மணிகள் கீழே விழும் மறற பணிகளுக்கும், இச்சொல்லை கூறுவார்கள்
5) கொல்லையில் இருக்கும் பச்சிலை க்ரிக்கு உதவாது
பொருள்:-வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்குமாம் பஸ்சிலை ஆனால் அதனைதேடி
ஊரெல்லாம் அலைவார்களாம், அதாவது வீட்டில் இருப்பதற்கு valueகிடையாது
வெளியினில் இருந்து வந்தால்தான் ம்திப்பு என்ற் எண்னம்
6) ,ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம்
பொருள்:-பானை நிறம்பி வழிய சோறு கொதித்தாலும் ஒரே ஒர் ப்ருக்கை சாதம் எடுத்து ப்தம் பார்த்தாலே போதுமானது,இது ஒருவர் செய்யும் வேலையயும் ம்திப்பீட்டு கூறுவர்
சாரதா சுப்பிரமணியன்
தேதி - 07/04/2011.