"முதற் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
ஆசார்ய பரம்பரை

{| style="background-color:transparent;width:100%;border-style:none;border-collapse:collapse"

| style="width:50%;vertical-align:top;padding-right:0.2em" |

{| style="background-color:transparent;border-style:none;border-collapse:collapse"

| style="vertical-align: top" |

'''W'''elcome to '''Tamil Heritage Foundation wiki '''where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.

ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது;  பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார்.

| style="vertical-align: top" |

[[Image:THF wiki Logo.jpg|120px]]

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
பெரிய நம்பி (மஹாபூர்ணர்) (1017-1317 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (கிபி: 1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b1074AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD )
நஞ்சீயர் (1113-1208)
நம்பிள்ளை (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை  (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:)( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் (1268-1369 AD )
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
மணவாள மாமுனிகள் ( 1370-1443 AD )

| style="width:50%;vertical-align:top;padding-left:0.2em" |

<inputbox>

type=create

width=35

buttonlabel=புதிய பக்கம்

break=no

</inputbox>

{| style="background-color:transparent;width:100%;border-style:none;border-collapse:collapse"

| style="width:62%;vertical-align:top;padding-right:0.2em" |

ருக !

{| style="background-color:transparent;border-style:none;border-collapse:collapse"

| style="vertical-align:top" |

| style="vertical-align:top" |

'''மரபு விக்கிக்கு வருக ! '''

இந்த மஹாசார்யருடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது மரபு; இவர் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளைவடிவில் தோன்றி,

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இப்பகுதியில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். » [[மரபு விக்கி:அறிமுகம்|திட்ட அறிமுகம்]]

“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||”

என்னும் தனியனை அருளியதாகவும் வரலாறு.
(தனியன் என்பது ஆசார்ய புருஷர்களுக்கான த்யாந ச்லோகம்)
மாமுனிகளுக்கான தனியனை இயற்றியதால் இவர் மாமுனிகளின் சீடராகிறார்; ஸ்ரீமந்நாராயணன், பெரிய பிராட்டி, சேனை முதலியார், நம்மாழ்வார் என்று தொடங்கும் குரு பரம்பரை மீண்டும் நாராயணனிடம் நிறைவு பெறுகிறது;

இது வரை [[சிறப்பு:Statistics|{{NUMBEROFARTICLES}}]] கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன.

ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;

| style="width:38%;vertical-align:top;padding-left:0.2em" |

உதவி

{{உதவி பட்டியல்}}

பக்க வகைகள்

{{box-footer |  }}

{| style="width:100%; background:none;  margin-top:1.2em; border:1px solid light blue"

குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )

|style="width:11%; font-size:100%;"|

*[[:Category:தமிழிசை|தமிழிசை]]

*[[:Category:இசைக்கருவிகள்|இசைக்கருவிகள்]]

*[[:Category:கலை|கலை]]

*[[:Category:இசை|இசை]]

*[[:பகுப்பு:நடனம்|நடனம்]]

|style="width:11%; font-size:100%;"|

*[[:பகுப்பு:கூத்து|கூத்து]]

*[[:பகுப்பு:சமையல்|சமையல்]]

*[[:பகுப்பு:கிராமிய வழக்கு|கிராமிய வழக்கு]]

*[[:பகுப்பு:சடங்குகள்|சடங்குகள்]]

*[[:பகுப்பு:கோயில்கள்|கோயில்கள்]]

*[[:பகுப்பு:அகழ்வாராய்ச்சி|அகழ்வாராய்ச்சி]]

|style="width:11%; font-size:100%;"|

*[[:பகுப்பு:மொழி|மொழி]]

*[[:பகுப்பு:இலக்கணம்|இலக்கணம்]]

*[[:பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்]]

*[[:பகுப்பு:வரலாறு|வரலாறு]]

*[[:பகுப்பு:கல்வெட்டு|கல்வெட்டு]]

*[[:பகுப்பு:தமிழ் எழுத்துக்கள்|தமிழ் எழுத்துக்கள்]]

|style="width:11%; font-size:100%;"|

*[[:பகுப்பு:சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தம்]]

*[[:பகுப்பு:வைஷ்ணவம்|வைஷ்ணவம்]]

*[[:பகுப்பு:ஜைனம்|சமணம்]]

*[[:பகுப்பு:பௌத்தம்|பௌத்தம்]]

*[[:பகுப்பு:தத்துவம்|தத்துவம்]]

*[[:பகுப்பு:பாரம்பரியம்|பாரம்பரியம்]]

பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

{| style="background-color:transparent;width:100%;border-style:none;border-collapse:collapse"

| style="width:100%;vertical-align:top;padding-right:0.2em" |

'''பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி''' » இன்றைய கட்டுரை

{| style="background-color:transparent;border-style:none;border-collapse:collapse"

| style="vertical-align:top" |

= சில குறிப்புக்கள்  =

மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக இந்திய நாட்டின் அதிலும் குறிப்பாக தமிழக தொடர்பு இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்ததற்கான் சான்றுகள் பல கிடைத்திருக்கின்றன. அவ்வகையில் கிடைத்த சான்றுகளில் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல ஆலயங்கள், மண்பாண்டங்கள் ஆலய வழிபாட்டு பொருட்கள் சுவாமி விக்ரகங்கள் போன்றவையும் அடங்கும்.

பல ஆசார்ய சிரேஷ்டர்கள் வேதநூற் பிராயம் எனப்படும் 100 வயது கடந்து வாழ்ந்துள்ளனர்.

பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மெர்போக் நகரில் உள்ள சிறு கிராமமான கம்போங் பெண்டாங் டாலாம் (Kampung Bendang Dalam) பகுதியில் ஒரு ஆலயம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது. இதன் பெயர் சண்டி பெண்டாங் டாலாம் என குறிக்கப்பட்டுள்ளது.  « [[பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி |முழுக்கட்டுரை]]

கூரத்தாழ்வான் உடையவரைக் காட்டிலும் வயதில் பெரியவர்; முன்பு தோன்றி முன்பே மரித்துப் பரமபதத்தில் ஆசார்யனை எதிர்கொள்ளக் காத்திருந்தார்.

| style="vertical-align: top" |

மஹா விரக்தரான கூரேசருக்கு 60 வயது கடந்தபின் குழந்தைகள் பிறந்தனர்;

[[Image:Candi3.jpg|left|170px]]

வடக்குத்திருவீதிப்பிள்ளையின் சரி்தமும் இது போன்றதே.

{| style="background-color:transparent;width:100%;border-style:none;border-collapse:collapse"

| style="width:62%;vertical-align:top;padding-right:0.2em" |

மின்செய்திகள் « {{#time:F}} {{#time:j}} {{CURRENTYEAR}}

{| style="background-color:transparent;border-style:none;border-collapse:collapse"

| style="vertical-align:top" |

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் வந்த கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன்; அவரிடமே பயின்றவர்;

{{மின் செய்தி}}

| style="vertical-align:top" |

|[[Image:Minnews.png|150px]]

| style="width:38%;vertical-align:top;padding-left:0.2em" |

புதியவை « [[Special:Newestpages|பட்டியல்]]

{{Special:Newestpages/-/10}}

{{box-footer |  }}

{| style="width:100%; background:none;  margin-top:1.2em; border:1px solid white"

நம்பிள்ளைகள் 2ம் ராஜராஜன், 3ம் குலோத்துங்கன் இவர்களின் காலத்தவராக இருந்திருக்க வேண்டும்

| style="font-size:80%" | All articles at this site are copyright © 2001-2009 by Tamil Heritage Foundation and their respective authors. The content shall be redistributed or re-used only after obtaining prior permission from the authors involved.

பெரியவாச்சான் பிள்ளையும், வடக்குத் திருவீதிப் பிள்ளையும் ஒரே ஆண்டில் அவதரித்தவர்கள்.

ஸ்வாமி தேசிகன் பரமபதம் சென்ற அடுத்த ஆண்டில் அவதரித்தவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.

__NOEDITSECTION____NOTOC__

பொதுவாகத் துறவியர் இல்லறத்தாருக்குச் சீடராவதில்லை. விதிவிலக்காகத் துறவியான நம்ஜீயர், பராசர பட்டரின் சீடராக இருந்தார்; ப்ரம்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் சீடர்.

நம் ஜீயரின் ஒன்பதாயிரப்படியும், உடையவரின் ஸ்ரீ பாஷ்யமும் ஒரே அளவு கொண்டவை.

16:05, 29 டிசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

Welcome to Tamil Heritage Foundation wiki where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.

THF wiki Logo.jpg

ருக !

மரபு விக்கிக்கு வருக !

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இப்பகுதியில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். » திட்ட அறிமுகம்

இது வரை 2,517 கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன.

தவி

க்க வகைகள்

பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி » ன்றைய கட்டுரை

மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக இந்திய நாட்டின் அதிலும் குறிப்பாக தமிழக தொடர்பு இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்ததற்கான் சான்றுகள் பல கிடைத்திருக்கின்றன. அவ்வகையில் கிடைத்த சான்றுகளில் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல ஆலயங்கள், மண்பாண்டங்கள் ஆலய வழிபாட்டு பொருட்கள் சுவாமி விக்ரகங்கள் போன்றவையும் அடங்கும்.

பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மெர்போக் நகரில் உள்ள சிறு கிராமமான கம்போங் பெண்டாங் டாலாம் (Kampung Bendang Dalam) பகுதியில் ஒரு ஆலயம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது. இதன் பெயர் சண்டி பெண்டாங் டாலாம் என குறிக்கப்பட்டுள்ளது.  « முழுக்கட்டுரை

Candi3.jpg

மின்செய்திகள் « ஜூன் 15 2026

வார்ப்புரு:மின் செய்தி

Minnews.png

புதியவை « பட்டியல்

1. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 11
2. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 10
3. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9
4. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 8
5. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 7
6. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 6
7. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 5
8. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 4
9. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 3
10. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 2

All articles at this site are copyright © 2001-2009 by Tamil Heritage Foundation and their respective authors. The content shall be redistributed or re-used only after obtaining prior permission from the authors involved.

பங்களிப்பாளர்கள்

Vinodh, Ksubashini, Coralsri.blogspot.com மற்றும் Dev

"https://marabuwiki.org/index.php?title=முதற்_பக்கம்&oldid=505" இருந்து மீள்விக்கப்பட்டது