|
|
| வரிசை 53: |
வரிசை 53: |
| | |- | | |- |
| | | style="padding-right: 0.2em; vertical-align: top; width: 100%" | | | | style="padding-right: 0.2em; vertical-align: top; width: 100%" | |
| − | == <span style="font-size: 70%">'''பீட்டில்ஸ்''' » </span><span style="font-size: 150%">இ</span>ன்றைய கட்டுரை == | + | === <span style="font-size: 70%">'''பூஜாங் பள்ளத்தாக்கு''' » </span><sub><span style="font-size: 150%">இ</span>ன்றைய கட்டுரை</sub> === |
| | | | |
| | {| class="FCK__ShowTableBorders" style="border-top-style: none; border-right-style: none; border-left-style: none; border-collapse: collapse; background-color: transparent; border-bottom-style: none" | | {| class="FCK__ShowTableBorders" style="border-top-style: none; border-right-style: none; border-left-style: none; border-collapse: collapse; background-color: transparent; border-bottom-style: none" |
| | |- | | |- |
| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| − | [[பீடில்ஸ்]] 1960ல் முதலில் பிரசித்தியான மேற்கத்திய பாப், மற்றும் ராக் இசை குழு. இந்த குழு அங்கத்தினர்கள் ஜான் லெனன் (கிடார், வாய்ப்பாட்டு), பால் மகார்ட்னி (பேஸ் கிடார், வாய்ப்பாட்டு, பியானோ), ஜார்ஜ் ஹாரிசன்(முதல் கிடார், வாய்ப்பாட்டு), ரிங்கோ ஸ்டார் (முரசு, வாய்ப்பாட்டு) ஆவர். அவர்கள் இசை பாணி 1950களின் ராக் அண்ட் ரோல் மேல் வைத்தாலும், அவர்கள் சைகடெலிக் ராக் என்ற புது வகையை ஆரம்பித்தனர். அவர்கள் உடை, இசை, சொன்னவை, ஒய்யாரம் முதலியற்றில் ஒரு போக்கு முதல்வராயினர்; அவர்கள் சமூக எண்ணங்கள், பரந்த சமுதாயத்தி்லும் , கலாசாரத்திலும் அழுத்தம் செலுத்தின.
| + | மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக இந்திய நாட்டின் அதிலும் குறிப்பாக தமிழக தொடர்பு இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்ததற்கான் சான்றுகள் பல கிடைத்திருக்கின்றன. அவ்வகையில் கிடைத்த சான்றுகளில் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல ஆலயங்கள், மண்பாண்டங்கள் ஆலய வழிபாட்டு பொருட்கள் சுவாமி விக்ரகங்கள் போன்றவையும் அடங்கும். |
| | | | |
| − | அவர்கள் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரத்தை சார்ந்தவர்கள், அங்கு தங்கள் குழுவைத் 1960ல் தொடங்கி, அதன் பிறகு மூன்று வருடம் ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரத்தில் மாலுமிகள் கிளப்பில் பாடினர். அவர்களுடைய `ப்ளீஸ், ப்ளீஸ், மீ` என்ற இசைத்தட்டு விற்பனை 1962ல் பிரித்தனில் முதல் இடம் வகித்தது. அடுத்த வருடத்திலிருந்து, அவர்கள் `பீடில்பைத்தியம்` என்ற தீவிர ரசிகர் புகழுக்கும், ஆரவாரங்களுக்கும் ஆளானார்கள். 1963 , அவர்களின் `ஐ வாண்ட் டு ஹோல்ட் யுவர் ஹாண்ட்` என்ற தட்டு அமெர்க்காவில் விற்பனையில் முதன்மையாகி, அமெரிக்காவிலும் பீடில்பைத்தியத்தை தொடங்கியது. 3 வருடங்கள் அமெரிக்காவில் இசை பிரயாணம் செய்தனர் « [[பீடில்ஸ்|முழுக்கட்டுரை]]
| + | பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மெர்போக் நகரில் உள்ள சிறு கிராமமான கம்போங் பெண்டாங் டாலாம் (Kampung Bendang Dalam) பகுதியில் ஒரு ஆலயம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது. இதன் பெயர் சண்டி பெண்டாங் டாலாம் என குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் 1960ல் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது. இந்த கண்டெடுப்பினைத் தொடர்ந்து மேலும் 1974, 1976, 1981ம் ஆண்டுகளில் இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் பல பொருட்கள் மீட்கப்பட்டன. « [[பீடில்ஸ்|முழுக்கட்டுரை]] |
| | | | |
| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |