"முதற் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வரிசை 6: வரிசை 6:
 
| style="vertical-align: top" |  
 
| style="vertical-align: top" |  
 
|  
 
|  
'''W'''elcome to the '''Tamil Heritage Foundation wiki '''where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.
+
'''W'''elcome to '''Tamil Heritage Foundation wiki '''where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.
  
 
| style="vertical-align: top" |  
 
| style="vertical-align: top" |  

18:41, 4 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

Welcome to Tamil Heritage Foundation wiki where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.

THF wiki Logo.jpg


ருக !

மரபு விக்கிக்கு வருக !

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இப்பகுதியில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். » திட்ட அறிமுகம்

இது வரை 2,517 கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன.

தவி

பீட்டில்ஸ் » ன்றைய கட்டுரை

பீடில்ஸ் 1960ல் முதலில் பிரசித்தியான மேற்கத்திய பாப், மற்றும் ராக் இசை குழு. இந்த குழு அங்கத்தினர்கள் ஜான் லெனன் (கிடார், வாய்ப்பாட்டு), பால் மகார்ட்னி (பேஸ் கிடார், வாய்ப்பாட்டு, பியானோ), ஜார்ஜ் ஹாரிசன்(முதல் கிடார், வாய்ப்பாட்டு), ரிங்கோ ஸ்டார் (முரசு, வாய்ப்பாட்டு) ஆவர். அவர்கள் இசை பாணி 1950களின் ராக் அண்ட் ரோல் மேல் வைத்தாலும், அவர்கள் சைகடெலிக் ராக் என்ற புது வகையை ஆரம்பித்தனர். அவர்கள் உடை, இசை, சொன்னவை, ஒய்யாரம் முதலியற்றில் ஒரு போக்கு முதல்வராயினர்; அவர்கள் சமூக எண்ணங்கள், பரந்த சமுதாயத்தி்லும் , கலாசாரத்திலும் அழுத்தம் செலுத்தின.

அவர்கள் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரத்தை சார்ந்தவர்கள், அங்கு தங்கள் குழுவைத் 1960ல் தொடங்கி, அதன் பிறகு மூன்று வருடம் ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரத்தில் மாலுமிகள் கிளப்பில் பாடினர். அவர்களுடைய `ப்ளீஸ், ப்ளீஸ், மீ` என்ற இசைத்தட்டு விற்பனை 1962ல் பிரித்தனில் முதல் இடம் வகித்தது. அடுத்த வருடத்திலிருந்து, அவர்கள் `பீடில்பைத்தியம்` என்ற தீவிர ரசிகர் புகழுக்கும், ஆரவாரங்களுக்கும் ஆளானார்கள். 1963 , அவர்களின் `ஐ வாண்ட் டு ஹோல்ட் யுவர் ஹாண்ட்` என்ற தட்டு அமெர்க்காவில் விற்பனையில் முதன்மையாகி, அமெரிக்காவிலும் பீடில்பைத்தியத்தை தொடங்கியது. 3 வருடங்கள் அமெரிக்காவில் இசை பிரயாணம் செய்தனர் « முழுக்கட்டுரை

250px


மின் செய்திகள் « ஜூன் 3 2026

வார்ப்புரு:மின் செய்தி

Minnews.png

புதியவை « பட்டியல்


பங்களிப்பாளர்கள்

Vinodh, Ksubashini, Coralsri.blogspot.com மற்றும் Dev

"https://marabuwiki.org/index.php?title=முதற்_பக்கம்&oldid=301" இருந்து மீள்விக்கப்பட்டது