| வரிசை 122: |
வரிசை 122: |
| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |

| − | [[Image:Vegetarian_nasi_lemak.jpg|left|200px]] தேங்காயைத் துருவி (2¼ கப் தண்ணீர் விட்டு பால் எடுக்க வேண்டும். அரிசியை கழுவி தேங்காய்ப்பாலை அத்துடன் சேர்த்து,இஞ்சி அரைத்தது, பண்டான் இலை, லவங்க பூ ,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில்(பிரஷர் குக்கரானால் 12 நிமிடம்)வைத்து கொதி வந்ததும் அடுப்பை நன்கு குறைத்து இளம் சூட்டில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
| + | [[Image:jeyakanthan2.jpg|left|200px]] “சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை. அதற்கு ஒரு தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த |
| | + | எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான். என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த் தைகளை மட்டும் உதிர்த் தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப் பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமை யாகக் கேட்டுக் கொண்டிருந்தார் |

| | + | He is a good listener |

| | + | அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள் . |
| | + | “சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?”

| − | கடலையை எண்ணையில் வறுத்து எடுத்துக் கொண்டு காளானை நீளவாக்கில் கொஞ்சம் கனமாக வெட்டி அதையும் வறுத்து, சிறிய உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து அவித்து தோலைஉரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொண்டு,வெள்ளரிக்காயை தோல் சீவி கழுவி அதன் மேல் பாகத்தின் முழுதும் நீட்டவாக்கில் முள் கரண்டியால் கீறிவிட்டு பிறகு வட்டமாக மெலிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

| + | “என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள். எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்க ளுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன்.சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.” |

| − | [[சைவ நாசிலெமாக்|முழுக்கட்டுரை...]] | + |

| | + | [[ஜெயகாந்தன்|முழுக்கட்டுரை...]] |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |