| வரிசை 115: |
வரிசை 115: |

| | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | | | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | |
| − | == '''திருவரங்கம்''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == | + | == '''நாசி லெமாக் செய்முறை: ''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == |

| | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" | | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| − | காவிரி கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது; கொள்ளிடம் வைணவ மரபில் ’வட திருக்காவேரி’ என்று [[Image:Srirangam2.jpg|left|135x227px]]பெயர் பெறுகிறது. இந்த இடைக்குறையின் மறுபெயர் ”திருவரங்கம்”. ’வண்டினமுரலும் சோலை, மயிலினமாலும் சோலை’ என்றபடி இயற்கை எழில் மலிந்து தோன்றும் இத்தீவின் நடுவில் திருப்பொலிய நிற்பதுதான் ‘அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்’ என்னும் நம் பெருமாள் இனிதுறையும் ‘பெரிய கோயில்’

| − | இத்தலம் புராணம் போற்றும் பெருமை பெற்றது; ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாஸநம் செய்யப் பெற்றது. (மங்களம் - நற்பேறு,மேன்மை,வளம்) இங்கு திருநந்தவனம் அமைத்துத் தொண்டு செய்த விப்ர நாராயணர் அரங்கம் தவிர்ந்த வேறு திவ்ய தேசங்களைப் பாடவில்லை. திருமங்கை ஆழ்வார் திருமதிளமைத்தபோது அந்த நந்தவனத்தைச் சுற்றிலும் மதிள் அமைத்தார்; இவர் 73 பாசுரங்கள் செய்துள்ளார். கம்ப ராமாயணம் அரங்கேறியது இவ்வாலயத்தில்தான். நெடிய வரலாறு கொண்ட இத்தலம் மஹாபுருஷர்கள் பலரின் தல யாத்திரையில் இடம் பெறுவது. ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு சாதுர்யஸ்ய நோன்பு மேற்கொண்ட இடத்தை இங்கு இன்றும் பார்க்கலாம்.
| + | [[Image:Vegetarian_nasi_lemak.jpg|left|100px]] தேங்காயைத் துருவி (2¼ கப் தண்ணீர் விட்டு பால் எடுக்க வேண்டும். அரிசியை கழுவி தேங்காய்ப்பாலை அத்துடன் சேர்த்து,இஞ்சி அரைத்தது, பண்டான் இலை, லவங்க பூ ,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில்(பிரஷர் குக்கரானால் 12 நிமிடம்)வைத்து கொதி வந்ததும் அடுப்பை நன்கு குறைத்து இளம் சூட்டில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். |

| − | சேர,சோழ,பாண்டிய,ஹொய்சள,நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்; மஹா ப்ரபுக்கள் கொடுத்த விலை உயர்ந்த அணிமணிகளை ஏற்றுக்கொண்ட அரங்கன், எளிய அடியார்கள் உஞ்சவ்ருத்தி மூலம் ஈட்டிய வருவாயில் செய்து ஸமர்ப்பித்த ஆபரணங்களையும் அணிந்துகொண்டு அருள் செய்கிறான். வைகாநஸ வழிபாட்டு முறையில் இருந்த இந்த ஆலயத்தில் உடையவர் ஸ்ரீபாஞ்சராத்ர முறையை நிறுவினார்; பாரமேச்வர ஸம்ஹிதை [[திருவரங்கம்|முழுக்கட்டுரை...]]
| + | கடலையை எண்ணையில் வறுத்து எடுத்துக் கொண்டு காளானை நீளவாக்கில் கொஞ்சம் கனமாக வெட்டி அதையும் வறுத்து, சிறிய உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து அவித்து தோலைஉரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொண்டு,வெள்ளரிக்காயை தோல் சீவி கழுவி அதன் மேல் பாகத்தின் முழுதும் நீட்டவாக்கில் முள் கரண்டியால் கீறிவிட்டு பிறகு வட்டமாக மெலிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

| | + | [[சைவ நாசிலெமாக்|முழுக்கட்டுரை...]] |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |