"சோழ நாட்டுத் திருப்பதிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
("1.திருவரங்கம்

1.வண்டா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

வரிசை 2: வரிசை 2:

1.வண்டார்க்கும்  சோலை வரிமதில்சூழ் திருவரங்கம்

கண்டார்கள்  உய்திபெற  அரவணைமேல் கண்வளர்வான்

கொண்டேத்தும் அடியவர்தம் குலங்காக்கும்  நலமுடையான்

விண்தோயும்  கோபுரம்சூழ் வித்தகனை வணங்குதுமே.

2.ஏழ்மதிலும்  ஏழுலகாய்  எண்திசையும் விரிந்திருக்கப்

பாழ்நரகில்  அழுந்தாமல்  காக்கின்ற பரம்பொருளாய்

வாழ்கின்ற பேரரங்கன் வளவயலும்  பூங்காவும்

வாழ்கின்ற பேரரங்கன் வளவயலும்  பூங்காவும்

சூழ்கின்ற திருவரங்கச் சோதியினை வணங்குதுமே.

16:06, 5 டிசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

1.திருவரங்கம்

1.வண்டார்க்கும் சோலை வரிமதில்சூழ் திருவரங்கம்
கண்டார்கள் உய்திபெற அரவணைமேல் கண்வளர்வான்
கொண்டேத்தும் அடியவர்தம் குலங்காக்கும் நலமுடையான்
விண்தோயும் கோபுரம்சூழ் வித்தகனை வணங்குதுமே.

2.ஏழ்மதிலும் ஏழுலகாய் எண்திசையும் விரிந்திருக்கப்
பாழ்நரகில் அழுந்தாமல் காக்கின்ற பரம்பொருளாய்
வாழ்கின்ற பேரரங்கன் வளவயலும் பூங்காவும்
சூழ்கின்ற திருவரங்கச் சோதியினை வணங்குதுமே.

பங்களிப்பாளர்கள்

Ksubashini