| வரிசை 178: |
வரிசை 178: |

| | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | | | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | |
| − | == '''மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள்''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == | + | == '''புரிந்த விளக்கம்''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == |

| | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" | | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| − | வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகன் என்பவனுக்குச் சாலினி என்று ஒரு மனைவி. சாலினி இல்லறவழி தவறிவிடுகிறாள்; அந்தக் குற்றம் தீர்ப்பதற்காகத் தென் திசையில் உள்ள குமரியில் தீர்த்தமாட வருகிறாள். வழியில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுத் தன் பயணம் தொடர்கிறாள். அழுகின்ற குழந்தையை ஒரு பசு பாதுகாக்கிறது; ஏழு நாட்கள் அருகே இருந்து பாலூட்டிக் காக்கிறது. அப்போது அந்த வழியில் தன் மனைவியோடு போய்க்கொண்டிருந்த பூதி என்ற அந்தணன் அழுகின்ற குழந்தைக் குரல் கேட்டு அங்கே வந்து குழந்தையைக் கண்டு "இவன் பசுவின் மகனில்லை; என் மகன்" என்று அன்போடு சொல்லி எடுத்துக்கொண்டுபோய் வளர்க்கிறான். "பசுவின் மகன்" என்பது "ஆபுத்திரன்."
| + | புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகிறது. |

| − | [[Image:Manimekala1.gif|border|right]]
| + | understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல். |

| − | பூதியின் மகனாய் வேதம் ஓதி வளரும் சிறுவன் ஆபுத்திரன் ஒரு நாள் ஓர் அந்தணரின் வேள்விச்சாலையில் நுழைகிறான். அங்கே வேள்விக்காகக் கட்டிப்போட்டிருந்த பசுவைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். அந்தப் பசுவைக் காப்பாற்றவேண்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இரவில் கடத்திக்கொண்டு செல்கிறான். பசுவைக் காணமல் தேடிப் போன அந்தணர்கள் பசுவைக் கடத்திச் சென்ற சிறுவனைக் "கையும் களவுமாக"ப் பிடித்துவிடுகிறார்கள். ஆபுத்திரனை அலைக்கோலால் அறைந்து ...
| + | இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில் இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும் ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா? |

| − | "புலை-ச்-சிறுமகனே போக்கப்படுதி" என்று வெருட்டுகிறார்கள்.
| + | என்றால் |

| − | சிறுவனை நையப்புடைத்த வேத வாத்தியாரை அந்தப் பசு முட்டி, அவர் குடலைக் கிழித்துவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிடிகிறது.
| + | உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. |

| − | ஆபுத்திரன் சொல்கிறான்:
| + | உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன. |

| − | ''"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடு நில மருங்கின் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை"''

| − | [http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 மேலும் வாசிக்க...] | + | முதல் உதாரணம் -- |

| | + | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் |
| | + | பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5) |

| | + | இங்கே புரிதல் -- விரும்புதல் என்பது முதற்பொருளாகவும், புரிதல் -- எப்பொழுதும் சொல்லுதல் என்பதி இரண்டாவது பொருளாகவும் பரிமேலழகரால் சொல்லப் பட்டிருப்பதை அவர்தம் உரையில் காணலாம். |

| | + | புகழ் புரிந்தார் மாட்டு -- இறைவனது மெய்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. |

| | + | புரிதல் -- எப்பொழுது சொல்லுதல். |

| | + | [http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D மேலும் வாசிக்க...] |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |