|
|
| வரிசை 103: |
வரிசை 103: |
| | |- | | |- |
| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |
| − | காவிரி கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது; கொள்ளிடம் வைணவ மரபில் ’வட திருக்காவேரி’ என்று பெயர் பெறுகிறது. இந்த இடைக்குறையின் மறுபெயர் ”திருவரங்கம்”. ’வண்டினமுரலும் சோலை, மயிலினமாலும் சோலை’ என்றபடி இயற்கை எழில் மலிந்து தோன்றும் இத்தீவின் நடுவில் திருப்பொலிய நிற்பதுதான் [[Image:Srirangam2.jpg|frame|left|176x282px]]‘அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்’ என்னும் நம் பெருமாள் இனிதுறையும் ‘பெரிய கோயில்’ | + | காவிரி கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது; கொள்ளிடம் வைணவ மரபில் ’வட திருக்காவேரி’ என்று [[Image:Srirangam2.jpg|left|136x228px]]பெயர் பெறுகிறது. இந்த இடைக்குறையின் மறுபெயர் ”திருவரங்கம்”. ’வண்டினமுரலும் சோலை, மயிலினமாலும் சோலை’ என்றபடி இயற்கை எழில் மலிந்து தோன்றும் இத்தீவின் நடுவில் திருப்பொலிய நிற்பதுதான் ‘அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்’ என்னும் நம் பெருமாள் இனிதுறையும் ‘பெரிய கோயில்’ |
| | | | |
| | இத்தலம் புராணம் போற்றும் பெருமை பெற்றது; ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாஸநம் செய்யப் பெற்றது. (மங்களம் - நற்பேறு,மேன்மை,வளம்) இங்கு திருநந்தவனம் அமைத்துத் தொண்டு செய்த விப்ர நாராயணர் அரங்கம் தவிர்ந்த வேறு திவ்ய தேசங்களைப் பாடவில்லை. திருமங்கை ஆழ்வார் திருமதிளமைத்தபோது அந்த நந்தவனத்தைச் சுற்றிலும் மதிள் அமைத்தார்; இவர் 73 பாசுரங்கள் செய்துள்ளார். கம்ப ராமாயணம் அரங்கேறியது இவ்வாலயத்தில்தான். நெடிய வரலாறு கொண்ட இத்தலம் மஹாபுருஷர்கள் பலரின் தல யாத்திரையில் இடம் பெறுவது. ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு சாதுர்யஸ்ய நோன்பு மேற்கொண்ட இடத்தை இங்கு இன்றும் பார்க்கலாம். | | இத்தலம் புராணம் போற்றும் பெருமை பெற்றது; ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாஸநம் செய்யப் பெற்றது. (மங்களம் - நற்பேறு,மேன்மை,வளம்) இங்கு திருநந்தவனம் அமைத்துத் தொண்டு செய்த விப்ர நாராயணர் அரங்கம் தவிர்ந்த வேறு திவ்ய தேசங்களைப் பாடவில்லை. திருமங்கை ஆழ்வார் திருமதிளமைத்தபோது அந்த நந்தவனத்தைச் சுற்றிலும் மதிள் அமைத்தார்; இவர் 73 பாசுரங்கள் செய்துள்ளார். கம்ப ராமாயணம் அரங்கேறியது இவ்வாலயத்தில்தான். நெடிய வரலாறு கொண்ட இத்தலம் மஹாபுருஷர்கள் பலரின் தல யாத்திரையில் இடம் பெறுவது. ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு சாதுர்யஸ்ய நோன்பு மேற்கொண்ட இடத்தை இங்கு இன்றும் பார்க்கலாம். |